இந்த பதிவை ஒரு தொடர் எழுத பயன்படுத்தலாம் என்று எண்ணி உள்ளேன்.
"மதமும் மனிதனும்" என்னும் தலைப்பில் மனிதனுக்கும், மதங்களுக்கும் உள்ள நீண்ட கால உறவை தொகுத்தளிக்கும் ஒரு முயற்சி.
இதை என் தனிப்பட்ட ஆர்வத்தை தணிக்கும் ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறேன். இதை நான் பதிவிடும் பொழுது இந்த பதிவுக்கென்று வாசகர்கள் அவ்வளவு கிடையாது. இத்தொடர் முடியும் பொழுது எத்தனை வாசகர்களை சென்றடையும் என்று பார்ப்போம்.
அன்புடன்,
மணி.ஜி
Thursday, October 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment