இது எதை பற்றியது.....
மாதம் ஒருமுறை நடக்கும் குண்டு வெடிப்புகள் பற்றியது....
தினசரி சந்தை நிலவரங்கள், நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் போன்று இதுவும் ஒரு periodical news ஆகிவிட்டது. மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்துக்கு ஒருமுறை இது போன்று ஒரு news வந்துவிடுகிறது. இதை பழகிவிட்டோம் என்றால், பிரச்சனையின் தீவிரத்தை நாம் மறக்க வாய்ப்புள்ளது.
சரி, என்ன செய்யலாம்?
Sunday, August 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment